|
உங்கள் நண்பன் அப்பாஸ்
இந்த இணையத்தளம் தொடங்குவதற்கான மிக முக்கியமான காரணம் சேமிப்பு!! நடுத்தர வர்க்க குடும்பங்களில் சேமிப்பு என்பது மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. மின்சார கட்டணத்தை சேமிப்பதன் மூலம் ஒரு கணிசமான தொகை மாதாந்திர செலவிலிருந்து விடுபட்டு அதை சேமிக்க துவங்கலாம் . மேலும் அரசு மானியத்தோடு வீட்டின் மாடியில் சோலார் தகடுகளை அமைத்து மின்சார உற்பத்தி செய்வதன் மூலம் நமது பணமும் சேமிப்பாகும் , நாம் முதலீடு செய்யும் பணமும் அதிகபட்சமாக 4 வருடத்தில் திரும்ப கிடைக்கும். 25 வருடம் நமக்காக உழைத்து நம் பணத்தை சேமிக்க உதவும் இத்திட்டத்தை விளக்குவதே எனது நோக்கம் அல்லது என் பணி!!! எனது கல்வி தகுதி / Educational Qualification
வேலை அனுபவம்/ Work Experience
|
எனது சான்றிதழ்கள் / My Certificates
RTS Sketchup Designs
உங்கள் மின்சார கட்டணத்தை குறைக்க "சோலார் இருக்க பயம் எதற்கு"