சோலார் குறித்த தகவல்கள்
இந்த பக்கத்தில் கீழ் காணும் தலைப்புகள் சம்மந்தமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன
- சோலார் பிளாண்ட்களின் வகைகள்/ Types of solar plants
- சோலார் பிளாண்ட்களின் உபகரணங்கள் / Parts of solar plants
- சோலார் துறையில் உள்ள பணிகள் / Solar industry opportunities
- சோலார் பேனல்களின் வகைகள்
- மழை அல்லது பனி காலங்களில் சோலார் பேனல் வேலை செய்யுமா ? விளக்க வீடியோ
- சோலார் நெட் மீட்டர் (Net meter) Reading கால்குலேஷன் முறைகள்(Details of Net meter, Net Feeding)
சோலார் பிளாண்ட்களின் வகைகள் / Types of solar plants
![Picture](/uploads/1/4/7/6/147617816/published/ezgif-com-video-to-gif-1.gif?1700370283)
சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் விதம் மற்றும் இணைப்பை பொறுத்து
சோலார்பிளான்ட்களை நான்கு
வகைப்படுத்தலாம்.
![Picture](/uploads/1/4/7/6/147617816/published/2019-03-04-12-45-46-system.gif?1700369594)
1.Off Grid Stand Alone
அரசாங்கத்தின் மின்சார இணைப்போடு எந்த தொடர்பும் இல்லாத அமைப்பு Off grid எனப்படும்.
இது off grid stand alone.
சோலார் தகடுகளின் உதவியோடு உற்பத்தி செய்த மின்சாரத்தை நம் பயன்பாட்டுக்காக மாத்திரம் உருவாக்குவது.இதில் சோலார் பேனலோடு பேட்டரி யும் இணைக்கப்பட்டிருக்கும். நாம் உருவாக்கும் மின்சாரம் நாம் பயன்படுத்தியது போக மீதம் உள்ளதை பேட்டரி யில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

![Picture](/uploads/1/4/7/6/147617816/published/maxresdefault.jpg?1700369910)
2.Off Grid Hybrid
இதுவும் அரசாங்கத்தின் மின்சார இணைப்போடு எந்த தொடர்பும் இல்லாத அமைப்பு .
இது off grid hybrid எனப்படும்.
off grid standalone க்கும் , off grid Hybrid க்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் off grid standalone ல் சூரிய ஒளியிலிருந்து மாத்திரமே மின்சாரம் தயாரிக்க இயலும்.சூரியன் இல்லாத நேரங்களில் மின்சாரம் தயாரிக்க இயலாது.ஆகவே மின்சார கிடைக்காமின்மையை சமாளிக்க சூரியன் இல்லாத நேரங்களில் அல்லது மழைக்காலங்களில் மின்சாரத்தை தயாரிக்க optional ஆக ஜெனெரேட்டர் அல்லது வேறு ஏதும் மின்சார தயாரிக்கும் கருவியை இன்வெர்ட்டரோடு இணைத்து மின்சாரம் தயாரிக்கலாம்.
இந்த வகையிலும் சோலார் பேனலோடு பேட்டரி இணைக்கப்பட்டிருக்கும். நாம் உருவாக்கும் மின்சாரம் நாம் பயன்படுத்தியது போக மீதம் உள்ளதை பேட்டரி யில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

![Picture](/uploads/1/4/7/6/147617816/published/ogrid1.gif?1700370026)
3.On Grid
அரசாங்க மின்சார இணைப்போடு தொடர்பு உள்ள அமைப்பு.
இது On grid எனப்படும்.
நம் உபயோகித்தது போக மீதம் உள்ள மின்சாரத்தை அல்லது உபயோக படுத்தாமல் உள்ள மின்சாரத்தை அரசாங்கத்திற்கு விற்பனை அல்லது exchange(நமக்கு தேவை இருக்கும் பொது பெற்று கொள்வது) செய்யும் முறையை Ongrid எனப்படும். இந்த முறையில் Net metering என்ற மெக்கானிசம் உதவியோடு exchange நடைபெறும்.

![Picture](/uploads/1/4/7/6/147617816/published/hybrid-solar.gif?1700370166)
4.On Grid Hybrid
அரசாங்க மின்சார இணைப்போடு தொடர்பு உள்ள அமைப்பு.
இது On grid Hybrid எனப்படும்.
இதுவும் ongrid போலவே செயல்படும் , நம் உபயோகித்தது போக மீதம் உள்ள மின்சாரத்தை அல்லது உபயோக படுத்தாமல் உள்ள மின்சாரத்தை அரசாங்கத்திற்கு விற்பனை அல்லது exchange(நமக்கு தேவை இருக்கும் பொது பெற்று கொள்வது) செய்யும் முறையை Ongrid Hybrid எனப்படும். இந்த முறையில் Net metering என்ற மெக்கானிசம் உதவியோடு exchange நடைபெறும்.
இதில் கூடுதலாக offgrid hybrid போல,சூரிய ஒளியிலிருந்து உற்பத்தி ஆகும் மின்சாரத்தை பேட்டரி மூலம் சேமிக்கலாம் , மீதம் உள்ள மின்சாரத்தை அரசாங்கத்திடம் விற்பனை அல்லது Exchange செய்யலாம்.

சோலார் பிளாண்ட்களின் உபகரணங்கள் / Parts of Solar plants
![Picture](/uploads/1/4/7/6/147617816/jealousleftflicker-max-1mb_orig.gif)
சோலார் பேனல்கள் (Solar PV Panels)
சோலார் பேனல்கள் சூரிய சக்தியை மின் ஆற்றலாக மாற்றுகின்றன. கிரிஸ்டளின் சிலிக்கான் சோலார் பேனல்களே பெரும்பாலும்
பயன்படுத்தப்படுகின்றன.ஏனெனில் இவ்வகை பேனல்கள் அதிக ஆற்றல் படைத்தவை (Efficiency).⛽⛽
கிரிஸ்டளின் சோலாரை இரு வகைப்படுத்தலாம். 1.பாலி(Poly) மற்றும் 2.மோனோ பர்க்(Mono Perc)⚡⚡
புதிய வடிவமைப்பில் ஆப் கட்(Half cut ) பேனல்கள் மற்றும் பை பேசியல்(Bifacial) பேனல்களும் இன்று எளிதாக கிடைக்கின்றன.
பை பேசியல் பேனல்கள்(Bifacial panels)இருபக்கமும் சூரிய ஒளியை உள்வாங்கி மின்சார உற்பத்தி செய்யக்கூடியவை

![Picture](/uploads/1/4/7/6/147617816/published/253aebfc7b06d8b06cfb1bacb73adaa0.gif?1700369367)
இன்வெர்ட்டர்(Inverter)
இன்வெர்ட்டர் யை சோலார் பிளான்ட் ன் இதயம்🫀 என்று சொல்லலாம்.
சோலார் பேனல்கள் உற்பத்தி செய்து தரும் DC மின்சாரத்தை AC மின்சாரமாக பரிணாமம் செய்யக்கூடிய அறிய பணியை இன்வெர்ட்டர் செய்கிறது.
பல வகை இன்வெர்ட்டர்கள் இன்றைய சோலார் சந்தையில் கிடைக்கிறது. Micro,Central,Hybrid,Stand Alone என்று வகைப்படுத்தலாம்.
வீடுகளில் பெரும்பாலும் String மற்றும் Micro இன்வெர்ட்டர்களே பயன்படுத்தப்படுகின்றன.
![Picture](/uploads/1/4/7/6/147617816/published/net-metering-animation.gif?1700369357)
- இரு திசை மீட்டர்கள்(Net Meter) - மின் உற்பத்தி அல்லது நுகர்வை பதிவு செய்ய மீட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. சோலார் பேனல்கள் உதவியுடன் நாம் உற்பத்தி செய்யும் மின்சாரம் மற்றும் அரசின் மின்சாரத்தை நாம் பயன்படுத்தும் அளவை அளக்க உதவும் டிஜிட்டல் மீட்டர்.
![Picture](/uploads/1/4/7/6/147617816/published/sodium-battery-animation-final.gif?1700369392)
Battery சோலார் பேனல் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை சேமிக்க உதவும்.இத்துறையில் பெரும்பாலும் லெட் ஆசிட் (Lead Acid) அல்லது லித்தியம் அயான் (Li ion)பேட்டரிகளே பயன்படுத்தப்படுகிறது.
Battery சோலார் பேனல் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை சேமிக்க உதவும்.இத்துறையில் பெரும்பாலும் லெட் ஆசிட் (Lead Acid) அல்லது லித்தியம் அயான் (Li ion)பேட்டரிகளே பயன்படுத்தப்படுகிறது.
![Picture](/uploads/1/4/7/6/147617816/published/6a53a3dec71a0366cfe613566f05b367.gif?1700369321)
Lightning arrestor மின்னலினால் சோலார் பேனல்கள் காப்பாற்ற பட பயன்படும் கருவி
![Picture](/uploads/1/4/7/6/147617816/published/ground-mounted-structure.webp?1700370396)
மவுண்டிங் அமைப்பு(MMS) - சோலார் பேனல்களை அடுக்கி வைக்க பயன்படும் மெக்கானிக்கல் ஸ்ட்ரக்சர் அமைப்பு ஆகும்.
இது எளிதில் துரு பிடிக்காத வகையில் கால்வனைசிங் (galvanised) செய்யப்பட்டிருக்கும்.
![Picture](/uploads/1/4/7/6/147617816/published/sp1.jpg?1700370475)
மின்சாரத்தை பேனலிலுருந்து இன்வெர்ட்டர்க்கு எடுத்து செல்ல உதவும் இன்சுலேட் செய்யப்பட்ட DC கேபிள்ஸ்.
சோலார் துறையில் உள்ள பணிகள் / Solar industry opportunities
- Solar Consultant
- Solar Energy Auditor
- Solar Trainer
- Solar Technician / Engineer
- Solar O&M Technician/ Engineer
- Solar Product – Manufacturing
- Solar Product – Sales
- Solar Product – Distribution
- Solar Product – Dealer
- Solar Site Engineer
- Solar Designer
- Solar Freelancer
சோலார் பேனல்களின் வகைகள்
மழை அல்லது பனி காலங்களில் சோலார் பேனல் வேலை செய்யுமா ? விளக்க வீடியோ
சோலார் நெட் மீட்டர் (Net meter) Reading கால்குலேஷன் முறைகள்)
சோலார் பில் கால்குலேஷன் முறைகள் ( Net meter, Net Feeding billing Mechanism)