சோலார் KWh கால்குலேட்டர்
உங்கள் வீட்டு மாடியில் சோலார் அமைத்தால் ஒரு வருடத்திற்கு எவ்வளவு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் என்பதை அளக்கும் எளிமையான கருவி, கீழே உள்ள புகைபடத்தை க்ளிக் செய்து , ஒவ்வொரு step யையும் பூர்த்தி செய்யவும்.
NREL PV watts Calculator
Step-1: Get Started என்ற பட்டன் இருக்கும் இடத்தில் ,நீங்கள் வசிக்கும் பகுதியின் latitude&longitude யை கூகுள் மேப்பிலிருந்து காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.அல்லது உங்கள் ஊரின் பெயரை பதிந்து Go என்ற பட்டன் யை அழுத்தவும்.(Ex-10.874462747952567, 78.81551020720845 அல்லது Lalgudi)
Step -2: Go to system என்ற பட்டன் யை கிளிக் செய்யவும்.
Step-3: SYSTEM INFO பக்கத்தில்
3.1.DC system size குறிப்பிடவும். உங்கள் வீட்டில் எத்தனை kw நிறுவ விருப்பப்படுகிறீர்களோ அதை பதியவும்.(EX : 1kw ,2kw)
3.2. Tilt (deg) என்ற இடத்தில் Latitude எண்ணை பதியவும். (Ex - உங்கள் பகுதியின் latitude 10.874462747952567 எனில் 10 என்ற முதல் இரண்டு இழக்க எண்ணை மாத்திரம் பதியவும்.
3.3. Go to pv watts results என்ற பட்டன் யை கிளிக் செய்யவும்.
3.4. வலது பக்கத்தின் மேற் பகுதியில் உங்கள் வீட்டு சோலார் ஒரு வருடத்திற்கு எவ்வளவு யூனிட் மின்சார உற்பத்தி செய்யும் என்ற அளவை காண்பிக்கும்.(Ex : 1459 Kwh /Year, 1459 units).
3.5.ரிசல்ட் யை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

Global Solar Atlas
இந்த இணையத்தளம் எந்த calculator யையும் உபயோக படுத்தாமல் ஆட்டோமேட்டிக்காக கணிக்கும்.நிறத்தை வைத்தே நீங்கள் வசிக்கும் பகுதியின் சூரிய கதிர்வீச்சை கணிக்கும் கருவி.
(EX : திருச்சி பகுதியில் சோலார் அமைத்தால் 5.5 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் என்பதை நிறத்தை வைத்தே புரிந்து கொள்ளலாம்)